முன்மொழியப்பட்ட CTUR ஐ நிறுவுவதற்கான சட்ட வரைவு

ஏனைய நாடுகளில் உள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆய்வுகள், தொடர்புடைய பங்குதாரர்களால் செய்யப்பட்ட உள்ளீடுகள் மற்றும் அவதானிப்புகளின் ஆராய்ச்சி மற்றும் கற்றல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தச் சட்ட வரைவு உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும், மேலும் முன்மொழியப்பட்ட உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவுவதற்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள உத்தேச சட்ட மூலத்தை மேலும் மேம்படுத்த வழிவகுக்கும்.

சட்ட மூலம் குறித்த உங்கள் உள்ளீடுகளையும் கருத்தையும்: istrm@presidentsoffice.lkஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.