உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவொன்றை உருவாக்குவது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் கொழும்பில் கலந்துரையாடல்
March 5, 2024
உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவை நிறுவுவதற்கான உத்தேசச் சட்டம் தொடர்பில் ஆலோசிப்பதற்காக, உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தினால் (ISTRM) ஏற்பாடு செய்யப்பட்ட சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடனான கலந்துரையாடல் அண்மையில் கொழும்பில்...
Read More
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்திற்கு மல்வத்து, அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் பாராட்டு
March 5, 2024
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்திற்கு மல்வத்து, அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் பாராட்டு தெரிவித்தனர். உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்காலச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவங்ச உள்ளிட்ட அதிகாரிகள்,...
Read More
உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான இடைக்கால செயலகம் கிழக்கு மாகாணத்தில் பல தரப்பினரிடம் கருத்துக்களைக் கேட்டறிந்தது.
January 12, 2024
உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான இடைக்கால செயலகம் (ISTRM) அண்மையில் கிழக்கு மாகாணத்தில் பொது மக்களின் கருத்தறியும் செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்தது. தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான நிலையான கட்டமைப்பை உருவாக்குவதற்கான தெளிவு மற்றும் பரிந்துரைகளை...
Read More
உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவை அமைப்பதற்கு நடவடிக்கை
January 12, 2024
நிலைமாறுகால நீதி மற்றும் யுத்தத்திற்குப் பின்னரான நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாக, உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முன்மொழியப்பட்ட ஆணைக்குழு பாராளுமன்ற சட்டத்தின் மூலம் நிறுவப்படுவதோடு,...
Read More
Visit to the Northern Province to meet key stakeholders
December 18, 2023
The ISTRM carried out its first site visit from the 10th - 12th of December, 2023. The visit to Jaffna is a pivotal component of...
Read More
ஒருமித்த கருத்துக்கான இலங்கை கூட்டணியுடனான சந்திப்பு
December 15, 2023
உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான செயலகம் 2023 நவம்பர் 15 ஆம் திகதி இலங்கை சமரசத்திற்கான கூட்டணியின் (SLCC) பிரதிநிதிகளை சந்தித்தது. SLCC பிரதிநிதிகளில் கலாநிதி விஷாகா தர்மதாச, வண. களுபஹன பியரதன தேரர்,...
Read More
தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகளுடனான சந்திப்பு
December 15, 2023
2023 நவம்பர் 30 ஆம் திகதி உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான செயலகம், தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன ஆகியோரைச்...
Read More
யாழின் முக்கிய பங்குதாரர்களுடனான, எமது குழுவின் பொது கலந்துரையாடல்
December 12, 2023
சிவில் அமைப்புகள், மதத் தலைவர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள், அடிமட்ட சமூகங்கள், பெண்கள் உரிமை இயக்கங்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களுடன் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான செயலக அலுவலகம் டிசம்பர்...
Read More
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடனான சந்திப்பு
December 12, 2023
உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான செயலகம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை 2023 நவம்பர் 23ஆம் திகதி சந்தித்தது.பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவங்ச மற்றும் குழுவினர் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் பங்குதாரர்களின்...
Read More
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ .சுமந்திரன் உடனான சந்திப்பு
December 12, 2023
உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான செயலகம் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 03 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைச் சந்தித்தது. இந்த சந்திப்பின் போது, உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை...
Read More