ஆராய்ச்சி மூலமும் பங்குதாரர்களது அறிவைப் பயன்படுத்துவதன் மூலமும் சட்டவாக்கத்திற்கான உள்ளீடுகளை வழங்குதல் | தொடர்கிறது |
மற்றைய நியாயாதிக்கங்களிலுள்ள உண்மைக்கான பொறிமுறைகளின் சம்பவ ஆய்வுகள் | தொடர்கிறது |
வெளிப்படைத்தன்மை, ஒருமித்த கருத்தை உருவாக்குதல் ஆகியவற்றுக்கான பங்குதாரர்களின் ஈடுபாடு
|
தொடர்கிறது |
முக்கிய பங்குதாரர்களது குழுக்களைச் சந்திப்பதற்கான களப் பயணங்கள்
|
தொடர்கிறது |
தொழில்நுட்ப, ஏனைய உதவிகளுக்கான வெளியக மூலங்களுடனான தொடர்பு | தொடர்கிறது |
ஊடகத் தெளிவுபடுத்தலும் பொதுமக்களை அறிவூட்டுவதற்குமான புதுப்பிப்புகள் | தொடர்கிறது |
ஒருமித்த கருத்தைக் கட்டியெழுப்புவதற்காக அரச சார்பான விளக்கக் கூற்றொன்றின் வரைபைத் தயாரித்தல். | தொடர்கிறது |
சம்பவ முகாமைத்துவ முறைமைக்குரிய தளத்தை உருவாக்குதல் | தொடர்கிறது |
முன்மொழியப்படும் CTUR இற்கான ஆணையை நடைமுறைப்படுத்துவதைக் கருத்திற்கொண்டு, செயன்முறைகளினதும் வழிகாட்டல்களினதும் வரைபுகளை ஆக்குதல் | தொடர்கிறது |
எம்மைப்பற்றி